தனது குடும்பத்தின் உண்மையான சர்வாதிகாரி தானே என சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் மனைவி அஸ்மா, தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிவைத்த இலத்திரனியல் அஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல் “டெய்லிகிராப்' ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம் பர் 14 ஆம் திகதி நண்பரொருவருக்கு அனுப்பி வைத்த இலத்திரனியல் அஞ்சலிலேயே அஸ்மா இவ்வாறு தெவித்துள்ளார்.
“நானே உண்மையான சர்வாதிகாரியாக இங்கு உள்ளேன்.அவருக்கு (பஷார் அல் அஸாத்துக்கு) அதற்கு வாய்ப்பே இல்லை'' என அவர் அந்த இலத்திரனியல் அஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக