மரக்கட்டைகளால் அலங்கரிக் கப்பட்ட உலகின் மிகவும் வித்தியாசமான கோப்பிக் கடையொன்றை ஜப்பானைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
காட்டிலிருந்து பெறப்பட்ட மரக்கிளைகளை பயன்படுத்தியே கென்கோ குமா என்ற மேற்படி கட்டட கலைஞர் இந்தக் கோப்பிக் கடையை வடிவமைத்துள்ளார்.
மேற்படி கோப்பிக்கடை அமைக்கப்பட்ட பகுதிக்கு அண்மையிலுள்ள தஸாயிபு தென்மான் ஆலயம் மரத்தாலான பல்வேறு கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளதை அவதானித்த கென்கோ குமாவுக்கு மேற்படி புதுமையான நிர்மாண படைப்பை உருவாக்கும் எண்ணம் தோன்றியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக