நரமாமிசம் உண்பதற்காக பலரை படுகொலை செய்த நபரொருவரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அலெக்ஸாண்டர் பைச்கோவ் (24 வயது) என்ற மேற்படி நபர் குறைந்தது 6 பேரை படுகொலை செய்து அவர்களது ஈரல்களை உண்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அலெக்ஸாண்டர் பைச்கோவால் கொல்லப்பட்ட 6 பேரின் எச்சங்கள் அவன் வீட்டிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவர் ஆட்களை கத்தியால் குத்திக் கொன்ற பின் அவர்களின் ஈரலை வெட்டி எடுத்து உண்டு வந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக