இலங்கை இராணுவ பொறியியல் துறையில் மிதிவெடி அகழ்வு பணியில் பணியாற்றும் இராணுவ வீரர் D.K.N Rohan க்கும், அவரது பயிற்சிபெற்ற நாய்க்கும் மிதிவெடி அகற்றல் தொடர்பில் "Mine Detection Dog Team of the Year" என்ற சர்வதேச விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் வாசிங்டனை தளமாக கொண்ட Marshall Legacy Institute (MLI) நிறுவனத்தால் இவ் விருதுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் வாசிங்டனை தளமாக கொண்ட Marshall Legacy Institute (MLI) நிறுவனத்தால் இவ் விருதுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக