அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்து சமைத்தும் சாப்பிட கொலைகார போலீஸ்காரன் சிக்கியுள்ளான்.
தாயாருடன் வாலே
அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்படையில் பணியாற்றி வரும் கில்பர்ட் வாலே, மனித மாமிசம் சாப்பிடுகிறாரோ என்று அவரது மனைவிக்கு சந்தேகம் வந்தது. இதனால் போலீசில் அவர் புகார் கொடுத்தார். பின்னர் கில்பர்ட் பயன்படுத்திய அறையை சோதனையிட்டதில் கடும் அதிர்ச்சியடைந்தது போலீஸ். 100க்கும்மேற்பட்ட பெண்களின் முகவரியுடன் கூடிய புகைப்படங்களும் கில்பர்ட் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது.
பெண்களை கடத்தி, கற்பழித்ததுடன் அவர்களை கொன்றும் சமைத்து சாப்பிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக கருதப்ப்டும் நியூயார்க்கில் ‘நரமாமிசம்' சாப்பிடும் மனிதன் பற்றிய செய்தி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக