விபச்சாரியின் - அப்படிதான் படத்தின் பிரமோவில் தந்திருக்கிறார்கள் - தொழில்முறை வாழ்க்கையின் தடங்கல்கள், கஷ்டங்கள் மற்றும் அவர்களின் உள் மன உணர்வுகள்...
சரி... சரி பாலியல் தொழிலாளியை முன்னிறுத்தி இன்னொரு சாஃப்ட் போர்ன் படம். படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் இவர்களின் நோக்கம் பாலியல் தொழிலாளியின் உள்மன உணர்வுகளா இல்லை வெளிப்புற அழகா என்று பிறந்த குழந்தைக்கும் சந்தேகம் வரும். சரி மேட்டருக்கு வருவோம்.
அதாகப்பட்டது ஆர்.முத்துக்குமார் - சிறு பத்திரிகை வட்டாரத்தில் அறியப்படுகிற அப்பாவி அல்ல - என்பவர் வெண்ணிலாவின் அரங்கேற்றம் என்றொரு படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் கதைதான் நீங்கள் மேலே பார்த்தது. இந்த உள்மன விகாரங்களை எப்படி படத்தில் சொல்லியிருக்கிறார் என்பதுதான் மேட்டரே.
படத்தின் நாயகியின் ஒவ்வொரு நாள் இரவும் எப்படி, யாருடன் கழிந்தது என்று விவரிப்பதாக கதை போகிறது. அவளோட ராவுகள் என்றுகூட பெயர் வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் இதையெல்லாம்விட ஹைலைட் நித்யானந்தா.... ஸாரி சர்வானந்தா, இவருக்கு ரஞ்சிதா... மறுபடியும் ஸாரி படத்தின் நாயகி சமஸ்தி பணிவிடை செய்யும் காட்சிகள். சன் டிவி மறுபடி மறுபடி ஒளிபரப்பிய அந்த சேவை காட்சியை அப்படியே கேமராக்கோணம் மாறாமல் எடுத்திருக்கிறார் நமது ஆர்.முத்துக்குமாரர் (கலைஞன்டா).
இளைய மடாதிபதி பதவி பறிப்பு, கர்நாடகாவில் எதிர்ப்பு என்று திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் நித்யானந்தாவுக்கு சந்தேகமில்லாமல் இந்தப் படம் இன்னொரு ஆப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக