லட்சக்கணக்கானோர் அதிபர் பராக் ஒபாமா பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரது மகள் சாஷா, கொட்டாவி விட்டு போட்டோவில் சிக்கிவிட்டார்.
இந்த புகைப்படம் தற்போது இன்டர்நெட்டில் பரவி வருகிறது. 2வது முறையாக அதிபராகியுள்ளார் ஒபாமா. அவரது பதவியேற்பு விழா வாஷிங்டனில் நடந்தது. பிரமாண்டமாகநடந்த இந்த பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது தனது அதிபர் உரையை ஆற்றினார் ஒபாமா. அத்தனை பேரும் ஒபாமா என்ன சொல்கிறார் என்பதை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அவரது 11 வயது இளைய மகள் சாஷா பெரிய்ய கொட்டாவி விட்டபடி காட்சியளித்தார். இதைப் பார்த்த சிலர் புகைப்படமாக அதை எடுத்து விட்டனர். உடனடியாக இன்டர்நெட்டிலும் இதைப் போட்டு விட்டனர். இப்போது இது காட்டுத் தீ போல பரவி வருகிறதாம். ஆரம்பத்தில் அமைதியாக தனது தந்தை பேசுவதைக்கேட்டுக் கொண்டிருந்தார் சாஷா. ஆனால் ஒரு கட்டத்தில் கைகளைத் தட்டியபடி அவர் கொட்டாவி விட ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக