ஐந்து வருடங்களின் பெறுமதியை; விமான நிலையம் சென்று, காலம் கடந்த கடவுச்சீட்டால் பயணிக்க முடியாது திரும்பியவரைக் கேளுங்கள்.
ஒரு வருடத்தின் பெறுமதியை; கனடா வந்து பத்து வருடங்கள் முடிந்தும், 64
வயதில் இருப்பவரைக் கேளுங்கள்.
ஒரு மாதத்தின் பெறுமதியை; குறைமாதக் குழந்தையைப் பிரசவித்த தாயிடம்
கேளுங்கள்.
ஒரு வாரத்தின் பெறுமதியை; வாரசஞ்சிகை ‘முதன்மை’ ஆசிரியரிடம் கேளுங்கள்.
ஒரு நாளின் பெறுமதியை; ஞாயிறு 01.15 hrs (01.15 AM) புறப்படும் விமானத்திற்கு ஞாயிறு இரவு 10 மணிக்கு (22.00 hrs) விமான நிலையம் சென்று திரும்பியவரைக் கேளுங்கள்.
ஒரு மணித்தியாலத்தின் பெறுமதியை; நேரமாற்றத்தன்று மணிக்கூட்டைச் சரிசெய்யாது ஒரு மணித்தியால ஊதியத்தை இழந்தவரைக் கேளுங்கள்.
ஒரு நிமிடத்தின் பெறுமதியை; Go Train னைக் தவறவிட்ட பல்கலைக் கழக மாணவரைக் கேளுங்கள்.
ஒரு செக்கண்டின் பெறுமதியை; Red Light தாண்டும்போது கமராவில் அகப்பட்ட
வாகன சாரதியைக் கேளுங்கள்.
ஒரு மில்லிசெக்கண்டின் பெறுமதியை ஒலிம்பிக் ஒட்டப் போட்டியில் தங்கப்
பதக்கத்தைத் தவறவிட்ட ஓட்ட வீரரிடம் கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக