இந்தியாவின் தேச பிதா என்கிற கௌரவத்துக்கு உரியவர் மகாத்மா காந்தி.
பாரதத்தின் சுதந்திர வீரர்களில் மிக முக்கியமான ஒருவர்.
இவர் யாழ்ப்பாணத்தில் அரியாலை மேற்கு பிரதேசத்தில் ஆசிர்வாதப்பர் வீதியில் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றார்.
இவரின் நினைவாக கட்டபட்டதுதான் காந்தி சன சமூக நிலையம்.
நிலைய முன்றலில் இவருக்கு சிலை எடுக்கப்பட்டது.
ஆயினும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் இச்சிலை கொசப்பு இளைஞர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டது.
சிலையை சேதம் செய்த இளைஞர்களுக்கு எதிராக பொலிஸாரால் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே மீண்டும் உடைக்கப்படுகின்றமையை தடுக்கின்றமைக்காக கண்ணாடிக் கூண்டுக்குள் காந்தியை அடைத்து வைத்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக