தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகையினர் அண்மையில் சிவிப் பாதுகாப்புப் படையில் இணைந்து கொண்டனர்.
இவர்கள் சோள அறுவடையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில.
விவசாயத்தில் ஈடுபடுகின்றமை மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் இவர்கள் பங்காளிகள் ஆகி உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக