விண்டோஸ் 7 பைல்களை அழிப்பதற்கு எளிய வழிகளைத் தருகிறது. அவற்றை மீண்டும் பெற சற்று சுற்று வழியைத்தான் மேற்கொள்ள வேண்டும். அழித்த பைல்களை மீண்டும் பெற, விண் 7 மீண்டும் பெறக் கூடிய பார்மட்களை, அழிக்கப்படும் பைல்களுக்கும் போல்டர்களுக்கும் அளிக்கிறது.
நீக்கப்பட்ட டேட்டாவினைப் பெற கீழ்க்கண்டபடி செயல் முறையினை மேற்கொள்ளவும்.
விண்டோஸ் லோகோ பட்டனை இரண்டொரு விநாடிகள் தொடர்ந்து அழுத்தவும்.
அடுத்து E கீயினை அழுத்தவும். இங்கு E என்பது விண்டோஸ் எக்ஸ்புளோரைக் (windows explorer) குறிக்கும்.
இந்த கீ அழுத்தப்பட்டவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ திறக்கப்படும்.
இந்த விண்டோவில் recycle bin என டைப் செய்திடவும்.
இங்கு Unwanted Files and Folder என்ற போல்டரில் அழிக்கப்பட்ட பைல்களும் போல்டர்களும் இருக்கும்.
இதனைத் திறந்து நீங்கள் மறுபடியும் பெற விரும்பும் பைல்களைத் தேடிக் காணவும்.
பின்னர், அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனு மீது restore என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
மீட்கப்பட்ட பைல், அழிக்கப் படுவதற்கு முன் அது எந்த போல்டரில் இருந்ததோ, அந்த போல்டரில் காணப்படும். அந்த போல்டருக்குச் சென்று, பைல் மீட்கப்பட்டதனை உறுதி செய்திடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக