ஹாட்மெயில் அக்கவுண்ட் நுழைந்து, ‘Options’ என்பதில் கிளிக் செய்திடவும். அங்கு ‘Manage Your Account’ என்று ஒரு தலைப்பு கிடைக்கும். இதன் முதல் லிங்க்கான ‘View and edit your personal information என்பதில் கிளிக் செய்திடவும்.
புதிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இதன் இடது பக்கத்தில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.
இதில் ‘Options’ என்ற இரண்டாவது பிரிவில் கிளிக் செய்திடுங்கள்.
இனி கிடைக்கும் புதிய பக்கத்தில் கீழாகச் செல்லவும்.
அங்கு ‘Additional Options’ என்று கிடைக்கும்.
இதில் ‘Close Account’ என்று உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இப்போது இதனை உறுதி செய்திட ஒரு செய்தி காட்டப்படும். அதில், உங்கள் அக்கவுண்ட்டை நீங்கள் மூடிட இருப்பதாகவும், அதனை இனி மேல் பயன்படுத்த முடியாது எனவும், உங்களுக்கு சம்மதமா? என்று காட்டப்படும்.
இதன் பின்னர் காட்டப்படும் பாக்ஸில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து Yes என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி உங்கள் ஹாட் மெயில் அக்கவுண்ட் மூடப்பட்டு, அவுட்லுக் தளத்தில் இணைக்கப் படும். ஹாட்மெயில் இனி கனவில் மட்டுமே இருக்கும்.
ஒரு கூடுதல் டிப்ஸ் தரட்டுமா? நீங்கள் ஓர் ஆண்டுக்கும் மேலாக ஹாட்மெயில் அக்க வுண்ட் பக்கமே போகாமல் இருந்திருந்தால், அது முடக்கப்பட்டிருக்கும். அதனை மீண்டும் இயக்க முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக