ட்ராப் பாக்ஸ் பயன்படுத்திப் பழகிய அனைவரும், விண்டோஸ் 8க்கு மாறிய பின்னர், இந்த சிஸ்டத்திற்கேற்ற வகையிலான ட்ராப் பாக்ஸ் எப்போது கிடைக்கும் எனக் காத்திருந்தனர்.
உங்கள் காத்திருப்புக்கு பதில் கிடைத்துவிட்டது. விண்டோஸ் 8க்கான ட்ராப் பாக்ஸ், அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்டது.
இதனைப் பதிந்து வைத்து, விண்டோஸ் 8 சிஸ்டம் வழியிலேயே பயன்படுத்தலாம். அதில் உள்ள பைல்களை, உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கலாம்.
கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களை, எளிதாக ட்ராப் பாக்ஸில் பதிந்து சேவ் செய்து வைக்கலாம். உங்கள் போட்டோக்களை, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ட்ராப் பாக்ஸ் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
முதலில்
http://apps.microsoft.com/windows/enUS/app/dropbox/78b08472168e496ea8f59601892da4fa
என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ட்ராப் பாக்ஸ் பார் விண்டோஸ் 8 பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
ஏற்கனவே, எப்படி உங்கள் அக்கவுண்ட்டினப் பயன்படுத்தினீர்களோ, அதே போல இதனையும் பயன்படுத்தலாம். முன்பு இருந்ததைக் காட்டிலும் சற்று சிறிய அளவில், ஆனால், அதே வசதிகளுடன் ட்ராப் பாக்ஸ் இருப்பதைக் காணலாம்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக