விண்டோஸ் 8 சிஸ்டத்தில் காட்டப்படும் கம்ப்யூட்டர் நேரம் தவறாக உள்ளது. இதனை எப்படித் திருத்தி அமைப்பது?
விண்டோஸ் 8 சிஸ்டம் நேரம் என்னவென்று காட்ட, இன்டர்நெட் தொடர்புள்ள “time server” ஒன்றைத் தொடர்பு கொண்டு காட்டும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. தவறான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், காட்டப்படும் நேரம் தவறாக இருக்கலாம்.
இதனைச் சரி செய்திட கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் விண்டோஸ் 8 திரையின் கீழாக வலது புறத்தில் உள்ள கடிகார ஐகானைக் கிளிக் செய்திடவும்.
ஆப்ஷன்ஸ் மெனு பாப் அப் ஆகி வந்தவுடன், Adjust date/time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது புதிய விண்டோ ஒன்று காட்டப்படும். இதில் ‘Internet Time’ என்ற டேபில் கிளிக் செய்திடவும்.
அடுத்து ‘Change settings’ என்பதில் கிளிக் செய்திடவும்.
அடுத்த திரைக் காட்சியில் ‘Synchronize with an Internet time server.’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு கீழ்விரி மெனு கிடைக்கும்.
இதில் ‘time.windows.com’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இதற்குப் பின்னர், ‘Update now’ என்பதனைத் தேர்ந்தெடுக்க, நேரம் சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்படும்.
உங்கள் கம்ப்யூட்டரை இன்ஸ்டால் செய்கையில்,நீங்கள் இருக்கும் நாட்டுக்கேற்றபடி இடம் செட் செய்திருக்க வேண்டும். சிஸ்டம் இந்த மாற்றங்களை மேற்கொள்கையில், இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக