3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த பிரபல இந்தி நடிகை மோனா சிங்கின் நிர்வாண மற்றும் ஆபாச படங்கள் ஏராளமான இணையதளங்களில் உலா வருவது பாலிவுட்டை அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது.
பிரபல இந்தி நடிகை அமீர்கானுடன் 3 இடியட்ஸ் இந்திப் படத்தில் நடித்துள்ளார். பல டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மோனாசிங்கும் இந்தி நடிகர் வித்யூத் ஜம்வாலும் (பில்லா2, துப்பாக்கி படங்களின் வில்லன்) காதலிப்பதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் கிசு கிசுக்கள் வந்தன.
இந்த நிலையில் மோனாசிங்கின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்டர்நெட்டில் வெளியாகி அதிர வைத்துள்ளன.
அவற்றில் அவர் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக இருப்பது போன்று உள்ளன. ஆபாசப் படங்களும் உள்ளன.
செல்போன் எம்எம்எஸ்களாக இவை வேகமாக பரவி வருகின்றன. இது பற்றி தகவல் அறிந்து அதிர்ந்த மோனா சிங், 'ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல மார்பிங் மூலம் போலியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்,' என்று கூறியுள்ளார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச படத்தை வெளியிட்டது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக