ஆணுறுப்பை தடி ஒன்றில் சுற்றி மிகவும் இலாவகமாக இவர் மேற்கொள்கின்ற கடின சாகசங்கள் காண்போரை மலைக்க வைக்கின்றன. கடவுளின் பெயரால் இவை நடக்கின்றன. பக்தர்கள் குவிந்து நின்று பரவசத்தோடு பார்க்கின்றனர். பின் இவரை கும்பிட்டு செல்கின்றனர்.

© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக