முகத்தில் ஜட்டியை மாட்டிக் கொள்ளும் பேஷன் ஜப்பானில் வேகமாக பரவி வருகிறது. சூப்பர்மேன் என்றால் சட்டென நினைவுக்கு வருவது, நீல பேன்டுக்கு மேல் அவர் அணிந்திருக்கும் சிவப்பு ஜட்டி.1938-ல் தொடங்கி அமெரிக்க காமிக்ஸ் கதைகளில் பரபரப்பாக வலம் வந்த கற்பனை கதாபாத்திரம்.
இதை கேலி செய்யும் விதமாக ஜப்பானில் 1992-93களில் அறிமுகப்படுத்தப்பட்ட கற்பனை கேரக்டர் ‘ஹென்டாய் கமன்’.
கெய்ஷூ ஆண்டோ என்பவர் இந்த காமிக்ஸ் கேரக்டரை வரைந்து, கதை எழுதினார். வீக்லி ஷோனன் ஜம்ப் வார இதழில் தொடர்ச்சியாக ஓராண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
அதில் முகத்தில் ஜட்டியை மாட்டிக்கொண்டு ஹென்டாய் கமன் செய்யும் சேட்டைகள், காமெடிகள் அமர்க்களமாக இருக்கும். இந்நிலையில், ஜப்பானில் ஹென்டாய் கமன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு அதிரடி ஆக்ஷன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது இம்மதம் ரிலீசாகிறது.அதையொட்டி முகத்தில் ஜட்டியுடன் ஹென்டாய் செய்யும் கோணங்கி சேட்டைகளின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. முகத்தில் ஜட்டியுடன் பெண்கள் போஸ் கொடுக்கும் படங்களுடன் ‘காவ்பான்’ என்ற பெயரில் பிரத்யேக புத்தகம் ஒன்றும் சமீபத்தில் வெளியானது.
காவ் என்றால் முகம். பான் என்றால் பான்ட்சு.. அதாவது, பேன்டீஸ். முகத்தில் ஜட்டியை மாட்டிக்கொண்டு ஆண்களும் பெண்களும் பொது இடங்களில் வலம் வரும் நிகழ்வுகள் ஜப்பானில் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக