விஜய் தொலைக்காட்சி இப்போது பிராகாஷ்ராஜ் வழங்கி வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை முதல் சுற்று அளவுக்கு எப்படிதான் ஹிட்டாக்குவது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறது விஜய் டிவி.முன்னர் சூர்யா இந்நிகழ்ச்சியை நடத்திவரும் போது நெகட்டிவ் பப்ளிசிட்டியால் கூட அது பல பார்வையாளர்களை பெற்றது.
ஆனால் இப்போது ஒரு கோடி கொடுத்தால் மட்டும் போதாது, விளையாடுவது விஐபி யாகதான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து கமல்ஹாசன், அரவிந்த்சாமி என பலரை பிரகாஷ்ராஜுடன் ஆட வைத்து வருகிறது. அதில் கமல்ஹாசனின் எபிசோட் ஓரளவு எடுபட்டது.
ஆனால் அரவிந்த் சாமி எபிசோட் சேனலில் வெளியானதை விட யூ டியூப்பில் பார்ப்பவர்கள்தான் அதிகமாம்.
21 prakash &sridevi 1
இந்நிலையில் தற்போது ஸ்ரீதேவியை வைத்து ஒரு ஆட்டத்தை ஷுட் செய்திருக்கிறார்கள். விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த புரோகிராமை எப்படி பிரமோட் செய்வது, கமர்சியல் ஹிட்டாக்குவது என தலையை புண்ணாக்கி யோசித்து வருகிறார்கள்.வித்யாசமாக யோசனை சொன்னால் ஸ்பெஷல் கிப்ட் என்றெல்லாம் அலுவலக ஸ்டாப்களிடம் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆக -கோடிகளில் புரள்கிறவர்களை அழைத்தே ஒரு கோடி புரோகிராமில் நடிக்க வைப்பது என்று முடிவெடுத்து விட்டார்கள் போலும்!!!…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக