பிரபல பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் காலமானார். பழம் பெரும் சினிமா பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் (82)சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக