பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் மூர்த்தி என்ற குறித்த நபர் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்தின் 375000 ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நிதி முகாமையாளராக பணியாற்றிய இவருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் குறித்த பணத்தில் சூதாடியுள்ளதுடன் அமெரிக்கா லாஸ் வெகாஸிற்கு சுற்றுலா செல்லவும் உபயோகப்படுத்தியுள்ளார்.பிரதீப் தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து பணச் சலவை ( Money Laundering) நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக