ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதி, சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு வெட்ட வெளியில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை கூகுள் ஸ்ட்ரீட் கேமரா படம் பிடித்து வெளியிட்டதால் பரபரப்பாகி விட்டது.
கூகுளின் ஸ்ட்ரீட் வியூ கேமராவில் இந்தக் காட்சி பதிவானதால் உலகம் முழுவதும் இந்தத் தம்பதியின் சாலையோர லீலையை அனைவரும் பார்க்க நேரிட்டு விட்டது.
ஆனால் இது செட்டப் காட்சி என்றும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவின் கீத் நகருக்கு அருகே உள்ள டியூக்ஸ் ஹைவே என்ற நெடுஞ்சாலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காரை நிறுத்தி உறவில் இறங்கினர் அந்தத் தம்பதி. அப்போது அந்த வழியாகப் போன கூகுள் ஸ்ட்ரீட் வியூ கேமரா பொருத்தப்பட்ட கார் போனது. அதைப் பார்த்து அப்பெண் கையசைக்கிறார். அந்தப் பெண்ணிடமோ அல்லது அந்த ஆணிடமோ எந்தவிதமான பதட்டத்தையும் காண முடியவில்லை. எனவே இது கூகுள் செட்டப் செய்த காட்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
View Larger Map

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக