வியாழன், 18 ஏப்ரல், 2013

தயா இடைக்காடார் தள்ளி வைக்கப்படுகிறாராம் !!!!

தயா இடைக்கடாரை லேபர் கவுன்சிலர் தலைமைப் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என அனைத்து லேபர் உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது .

ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது வெளியாகவில்லை .

இதுபற்றி கருத்து வெளியிட்ட கொன்சர்வேட்டிவ் Cllr Susan Hall லேபர் கட்சியுள் "உள்நாட்டுக் கலக்கம் " எனத் தெரிவித்ததில் இருந்து லேபர் கவுன்சிலர் இடையே மோதல் என்பதையும், அனைத்து லேபர் உறுப்பினர்களும் தயா இடைகாடராய் நீக்குவதாக முடிவு செய்துள்ளார்கள் என்பதும் ஊகிக்க முடிகின்றது .

டாக்டர் புவி , சாள்ஸ் அண்டநிதாஸ் ஆகியோருடன் இனனைந்து சிறீலங்கா தூதர் ஹம்சா தொடர்புடன் RRN என்ற அமைப்பை உருவாக்கி சிறீலங்கா அரசுடன் இணைந்து செயல்பட முயன்றவர்களில் தயா இடைக்காடரும் ஒருவர் என ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் இருந்தன . இது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது .



Cllr Susan Hall says Labour is in civil war after Cllr David Perry voted in to replace Cllr Thaya Idaikkadar

9:20am Wednesday 17th April 2013 in News

'Labour has deposed Britain's first Sri Lankan council leader'

'A senior councillor has accused the Harrow Borough Council’s Labour group of 'civil war'.

Cllr David Perry, the portfolio holder for community and cultural services, was voted in as the new group leader at the party’s annual general meeting on Monday April 15.
He will replace Cllr Thaya Idaikkadar as head of the council after the next full council meeting on May 23 where he will be formally elected.

Tory group leader Cllr Susan Hall said the Marlborough ward councillor’s election, only months after Cllr Idaikkar was made leader, revealed the internal strife in the Labour group.
She said: “Just six months ago Labour said it was ‘disrespectful’ to have a vote on who leads the council.

“Now they are attempting to depose Britain’s first Sri Lankan council leader, having all stood up and voted for him publicly last November.

“He deserves better treatment from his colleagues, and I think this decision exposes the civil war in the Labour group for all to see.”


Harrowtimes.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல