நமக்குத் தேவைப்படாத டூல் டிப்ஸ் ஏன் திரையில் தானாக எழ வேண்டும்? என்ற விருப்பத்தினை நிறைவேற்றும் வழியினைப் பார்க்கலாம்.
வேர்ட் புரோகிராம் விண்டோவில், டூல் பார் பட்டன் மட்டுமின்றி, வேறு இடங்களிலும் இந்த மஞ்சள் நிறக் கட்ட ஸ்கிரீன் டிப்ஸ் காட்டப்படும். வேர்ட் 97 தொடங்கி, இன்றைய வேர்ட் தொகுப்பு வரை இந்த வசதி(?) கிடைக்கிறது. ஆனால் பல நேரங்களில், இது உதவியாகவே உள்ளது. இதனை நிறுத்த வேண்டும் என்றால், கீழே தரப்பட்டுள்ளபடி (2007க்கு முந்தைய புரோகிராம்களில்) செயல்படவும்.
Tools மெனுவில் Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், Options டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show ScreenTips on Toolbars என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளதா எனப் பார்த்து, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதனை மாற்றவும். அடுத்து Close என்பதில் கிளிக் செய்து மூடவும்.
வேர்ட் 2007ல் கீழே கொடுக்கப்பட்டிருப்பது போல மாற்றங்களை அமைக்கவும்.
1. Office பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Word Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Word Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து, டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Popular என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், ScreenTip Style என்ற கீழ் விரி பட்டியலை விரிக்கவும். இதில் Don’t Show ScreenTips என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து மூடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக