வழக்கம் போல இதனையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு மீண்டும் “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும்.
இங்கு படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று காட்டப்படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து “Change Picture” என்பதில் கிளிக் செய்திடலாம்.
பெரும்பாலானவர்கள், இதில் காட்டப்படும் படங்களைத் தவிர்த்து, தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் அல்லது தங்கள் படத்தை அமைக்க விரும்புவார்கள்.
அவர்கள் “Browse for more pictures…” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் ஹார்ட் ட்ரைவில் பிரவுஸ் செய்து, தாங்கள் விரும்பும் பட பைலில் டபுள் கிளிக் செய்து ஓகே செய்திடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக