பொதுவாக சில வெப்சைட்டுகளிலேயே இந்த முறையில் பிரிண்ட் எடுக்க ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் செய்திட வழி இருக்கும். அவ்வாறு இல்லையேல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் இதனை மேற்கொள்ளலாம். டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு “Print background colors and images” என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் விரும்பியபடி பிரிண்ட் செய்திடலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக