கணணி மையம் (Images) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Images) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூன், 2018

போட்டோவை வீடியோவாக மாற்ற

புகைப்படங்களை வீடியோக்களாக மாற்ற பல்வேறு வீடியோ எடிட்டர்கள் கிடைக்கின்றன. எனினும் ஷாட்கட் (Shotcut) சேவையை பயன்படுத்தி எவ்வாறு புகைப்படங்களை வீடியோக்களாக மாற்ற வேண்டும் என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் கிடைக்கும் ஷாட்கட் மென்பொருள் மிகவும் எளிமையான அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதன், 1 ஜூன், 2016

இமேஜ் வியூவர் போட்டோ வியூவர்

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வரும் இமேஜ் வியூவரைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு இமேஜ் புரோகிராம் அல்லது பழைய விண்டோஸ் போட்டோ வியூவரை திரும்பப் பெற்று, இன்ஸ்டால் செய்ய...

திங்கள், 29 பிப்ரவரி, 2016

டாகுமெண்ட்களில் படங்களை டெக்ஸ்ட்டின் பின்புலமாகப் பின்னணியில் இடம் பெற

நீங்கள் வேர்ட் தரும் Insert டேப்பில் உள்ள Shapes டூல் பயன்படுத்தி, இமேஜ் ஒன்றைத் தயார் செய்து, அதனை டாகுமெண்ட்டில் இணைக்க விரும்பினால், கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.

சனி, 27 டிசம்பர், 2014

டி.சி.ஐ.எம்.போல்டரில் போட்டோ

எந்த டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், அது போனில் பதியப்பட்டு கிடைத்தாலும், அல்லது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷனாக இருந்தாலும், அதில் நாம் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகிறது. டி.சி.ஐ.எம். (DCIM) என்பது “Digital Camera Images” என்பதன் சுருக்கமாகும்.

திங்கள், 3 நவம்பர், 2014

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?

தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

போட்டோ மிக்ஸ்

போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்யும் போது...

சில வேளைகளில் இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்திட முயற்சிக்கையில், கம்ப்யூட்டர் செயல் இயக்கம் இன்றி நின்று விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

வெள்ளி, 29 நவம்பர், 2013

படங்களில் எழுத்துக்களைப் பதிக்கலாம்

பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது. போட்டோ ஷாப் தொகுப்பிற்குப் பதிலாக, அதன் அண்மைக் கால புதிய தொகுப்புகளையும் பயன்படுத்தலாம். அத்தொகுப்புகளில் அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

வியாழன், 28 நவம்பர், 2013

போட்டோகிராபி குறித்துக் கற்றுக் கொள்ள, இன்டர்நெட்டில் உள்ள தளம்

இன்டர்நெட்டில் இது குறித்த தளங்கள் நிறைய உள்ளன. இருப்பினும் நான் தர விரும்பும் தளம் http://www.photonhead.com/beginners/ என்ற முகவரியில் உள்ளது. இதில் நம் மூதாதையர் காலத்து கேமராவிலிருந்து, இன்றைய காலத்து டிஜிட்டல் கேமரா வரையிலான அனைத்து தகவல்களும் உள்ளன. அடுத்து கேமரா மோட் என்ற பிரிவில் அனைத்து வகைகள் குறித்து விளக்கங்களைப் பெறலாம். போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்வது குறித்தும் இதில் தகவல்களைப் பெறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

வெள்ளி, 18 அக்டோபர், 2013

போட்டோக்களை அழகாக்கும் வெப்சைட்ஸ்

நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனோ நாம் வெளியே எங்காவது சென்று வந்தால் நாம் வீட்டிற்கு வந்ததுமே அந்த போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டு மகிழ்வோம். உண்மையில் அந்த போட்டோக்கள் நமக்கு அழகாக தெரிந்தாலும் பார்க்கும் மற்றவர்கள் கண்களுக்கு ஒவ்வொரு மாதிரியாத தான் தெரியும்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

Hide Files Behind The Images

There are some important files or document you want to hide from others on your computer. To do that you might be creating folder inside folder to hide such files but in todays tutorial i will change this by teaching you a interesting trick to hide files behind images.To hide a file behind a image means that if any one opens that image he will see the image, but to see the hidden file we need to open that image in a specific way. So lets get started.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற

நமது இல்லங்களில் நடைபெறும் பெரிய பெரிய விஷேஷங்களை நாம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுப்போம். அதற்கென உள்ள கடைகளில் கொடுத்து வேலைகளை செய்துகொள்வோம்.ஆனால் நமது இல்லங்களில நடைபெறும் சின்ன சின்ன விஷேஷங்களுக்கு நாம் கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்தால் கட்டுபடியாகாது. நாமே நமது புகைப்படங்களை வீடியோவாக மாற்றவதற்கும் சிலைட்ஷோ கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

புகைப்படங்களை பாதுகாக்கும் இணையத்தளம்

தற்போதைய சூழலில் கைபேசி மற்றும் டிஜிட்டல் கமெராக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், புகைப்படங்கள் எடுப்பதும் அதிகமாக வருகிறது.
மேலும் இதனை கணனியில் பதிந்து வைப்பதால், Hard Disk அதிகமான இடத்தை எடுத்துக் கொள்கிறது.

மங்கலான புகைப்படத்தை தெளிவாக்க ஒரு சிறிய மென்பொருள்!...

இந்த மென்பொருள் மூலம் கலங்களான / மங்கலான புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்ற முடியும்! அரிய புகைப்படங்களை எடுக்கும் போது, கமெரா (camera – ஒளிப்படமி) ஆடினால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. இலகுவாக இந்த மென்பொருள் மூலம் சரிசெய்திட முடியும். சிறப்புக்கள் : Photoshop உடன் இணைந்து இயங்ககூடியது. ( பலர் இந்த மென்பொருளை Photoshop plug-in ஆக பயன்படுத்துகின்றனர்.)

அளவு : 5Mb

தரவிறக்க
Share |
Image Hosted by ImageShack.us

செவ்வாய், 30 ஜூலை, 2013

போட்டோக்களில் எழுத்துக்களை அமைக்க

போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது. போட்டோ ஷாப் தொகுப்பிற்குப் பதிலாக, அதன் அண்மைக் கால புதிய தொகுப்புகளையும் பயன்படுத்தலாம். அத்தொகுப்புகளில் அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

வெப்சைட் ஒன்றில் டெக்ஸ்ட்டை மட்டும், அதன் இமேஜ மற்றும் பேக் கிரவுன்ட் கலர் நீக்கி பிரிண்ட் எடுக்க

பொதுவாக சில வெப்சைட்டுகளிலேயே இந்த முறையில் பிரிண்ட் எடுக்க ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் செய்திட வழி இருக்கும். அவ்வாறு இல்லையேல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் இதனை மேற்கொள்ளலாம். டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு “Print background colors and images” என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் விரும்பியபடி பிரிண்ட் செய்திடலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

திங்கள், 25 மார்ச், 2013

பட பைலை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்க முடியுமா?

எந்த பைலையும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து படிக்கலாம் . ஒரு பைலை அதன் புரோகிராம் மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம்.

புதன், 20 மார்ச், 2013

கார்ட்டூன் போட்டோ

கதை மாந்தர்களைச் சித்திரங்களாக வைத்து, சிறுவர்களுக்குக் கதைகள் வந்தது ஒரு காலம். பின்னர், அனைத்து வகைக் கதைகளுமே சித்திரங்களுடன் வந்தன. அவை பேசுவதை கட்டங்கள், நீர்க்குமிழிகள் என அமைத்து அவற்றில் காட்டப்பட்டன.  இவற்றைப் பார்க்கையில், படிக்கையில், நாமும், நம் போட்டோக்களில், நாம் விரும்பும் வாசகத்தை இதே போல நீர்க்குமிழிகளில் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணலாம்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருள்

ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு விடயத்தை ஒரு படம் விளக்கி விடும் என்பதற்கிணங்க இன்று கணணித் துறையில் பல்வேறு இடங்களிலும் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

வியாழன், 27 செப்டம்பர், 2012

அழகிய தமிழில் போட்டோசாப் பாடம்




போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன். போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.
Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல