சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு தம்மை பாலியல் ரீதியில் அர்ப்பணிக்கும் வகையில் அந்நாட்டிற்கு சென்ற தியூனிஸிய பெண்கள் பலர், கர்ப்பமடைந்த நிலையில் தாய்நாடு திரும்பியுள்ளதாக தியூனிஸிய உள்துறை அமைச்சர் லொட்பி பென் ஜெட்டோயு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஒருவருக்கு 100 கிளர்ச்சியாளர்கள் என்ற வீதத்தில் பாலியல் சேவை வழங்கச் சென்ற அந்தப் பெண்கள், அங்கு முன்னரங்குகளில் பணியாற்றும் 2,030,100 கிளர்ச்சிப் படைவீரர்களுடன் பாலியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின் கர்ப்பமடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளதாக அவர் கூறினார்.
அவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றுகையிலேயே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால் சிரியாவுக்கு சென்ற எத்தனை பெண்கள் கர்ப்பமான நிலையில் நாடு திரும்பினார்கள் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
பாலியல் ரீதியான புனித யுத்தம் என்ற பெயரில் அந்தப் பெண்கள் தம்மை கிளர்ச்சியாளர்களுக்கு அர்ப்பணித்துள்ளதாக குறிப்பிட்ட ஜெட்டோயு, அதனால் சிரியாவுக்கு தியூனிஸியாவிலிருந்து இளம் பெண்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் தியூனிஸியாவின் எல்லைப் புற பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்த தியூனிஸிய நபர் ஒருவர், தனது மனைவியுடன் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டு அவரை சிரிய கிளர்ச்சியாளர்களை பாலியல் ரீதியில் திருப்தி செய்வதற்கு அனுமதித்துள்ளதாக தியூனிஸிய பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக