யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் மேற்கை சேர்ந்த நித்தியானந்தன் சுகிர்தா - வயது 23 என்கிற யுவதி தாலிக் கொடி அடங்கலாக 40 பவுண் தங்க நகைகள், 11 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார்.
இவரை கண்டு பிடிக்கின்ற பகீரத முயற்சியில் கணவன் வைத்தியலிங்கம் காந்தரூபன் ஈடுபட்டு உள்ளார். காந்தரூபன் இத்தாலியில் உழைத்தவர்.
சுழிபுரத்தில் ஐயனார் கோவிலடியை சேர்ந்த பத்மநாதன் இலிங்கேஸ்வரன் என்பவரே கள்ளக் காதலன்.
பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகின்றமையுடன் இரகசியம் காக்கப்படும் என்று கணவனால் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக