தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல் தடவையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டு உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம். பி யாழில் ரில்கோ ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலே தமிழரசுக் கட்சியின் குத்துவெட்டுகள் குறித்து பேசியபோது பிரபாகரன் உயிருடன் இப்போது இல்லை என்று உணர்த்தினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கூட்டுக் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டாக இம்மாநாட்டை நடத்தி இருந்தனர். ஆனால் எவரும் பிரேமச்சந்திரனின் பேச்சில் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கோடி காட்டப்பட்டதை மறுக்கவே இல்லை.
...... பிரபாகரன் உயிருடன் இருக்கின்ற வரை பேசப்படவில்லை........ என்று தெளிவாக, அழுத்தம் திருத்தமாக
பிரேமச்சந்திரன் பேசி இருப்பதை இக்காணொளியில் கேட்கலாம்.
தாய்நாடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக