தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜனவரி, 2021

பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?


மி
கையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

எங்களையும் தாயகம் அனுப்புங்கள்! சுடும் வெயிலில் எம்பஸ்ஸியில் அலைமோதும் இலங்கையர்கள் கூட்டம்!

கத்தார் நாட்டின் சூட்டையும் குளிரையும் சொல்லி விளங்கப்படுத்திவிட முடியாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அந்த அளவிற்கு உடலை வாட்டி வதைக்கும்.

புதன், 3 ஏப்ரல், 2019

இந்த பெண்ணை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வியாழன், 21 மார்ச், 2019

இலங்கையில் தமிழர்கள் மீது ஏலியன்கள் தாக்குதல்- போலீசாரிடம் குவியும் புகார்.!


இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏலியன்கள் (வேற்றுகிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக ) கூறப்படுகின்றது. மேலும் வயல் காடுகளிலும் ஏலியகள் சென்றதாகவும் ஒரு சிலர் தெரிவித்து இருந்தனர்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

சுற்றுலா வந்த இடத்தில் மனநலம் பாதித்து காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை

இலங்கையை சேர்ந்தவர் சத்தியவான்(வயது 74). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். அதில் 2–வது மகன் சுதர்சன் (வயது 31). இவர் கடந்த 30–9–2009–ம் அன்று இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கருணாநிதி, தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

திங்கள், 11 ஜூன், 2018

ஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்

சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாமோ தடவுவார்களாம். அது போல வெளிநாட்டில் வாழும் சில தமிழர்கள். பணத்தை தண்ணி போல இறைத்து, திருமணங்களையும் , புப்புனித நீராட்டு விழாக்களையும், ஏன் பிறந்த நாட்களையும் கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் ஒரு நிகழ்வுக்கு செலவு செய்யும் பணம், 100 குழந்தைகள் 1 வருடத்திற்கு நல்ல உணவு உண்ணக் கூடிய பணம். ஆனால் இவர்கள் அதனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

திங்கள், 4 டிசம்பர், 2017

ஜெயலலிதாவுடன் ஒரு பத்திரிகையாளனின் அனுபவங்கள் (அத்தியாயம் 1)

''காலம்தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது'' என்று ஒரு கட்டுரையில் சொல்லுவார், ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. இந்த உணர்வும், இதனை எழுத்திலும், பேச்சிலும் பதிவு செய்வதும், எல்லா காலகட்டங்களிலும், உலகின் பல மொழிகளின் எழுத்தாளர்களிடமும் பரவலாக காணக் கிடைக்கும் விஷயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?

 ஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம்
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வியாழன், 28 செப்டம்பர், 2017

வித்தியா படுகொலை வழக்கு: முழு விவரம்

30 வருட கடூழியச் சிறை

வித்தியா குடும்பத்துக்கு

ரூ. 7 மில்லியன் நட்டஈடு 


2 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் தண்டம்

5 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் தண்டம்

ஒருவர் விடுவிப்பு

குற்றவாளிகள் குடும்பத்தினர் ஓலம்

விஜயகலா மகேஸ்வரனுக்கு விமர்சனம்

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

'முடிச்சை' அவிழ்க்க சொல்ஹெய்மால் முடியும்

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் பல உண்மைகள் மறைந்து கிடப்பதாகவும் காணாமல் போனோர் குறித்த முடிச்சையும் அவரால் அவிழ்க்க முடியுமென தான் நம்புவதாகவும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீடு!! (வீடியோ)

Share |

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படும் வட மாகாண பெண்கள்

வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான  பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 ஜூலை, 2017

சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி : வைரலாகும் கேலி சித்திர வீடியோ

சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி கொடுக்கபட்டதாக தகவல் வெளியானது இதைதொடர்ந்து ‘இந்தியா டுடே’ இணையத்தில் கேலி சித்திர வீடியோ வெளியிட்டு உள்ளது.

செவ்வாய், 25 ஜூலை, 2017

ஐயோ ஐயோ எனக் கதறும் தமிழ்க் குடும்பம்; பிரித்தானியாவில் நடந்த சம்பவம் – (வீடியோ)

பிரித்தானியாவில் கடந்தமாதம் தமிழ் குடும்பம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலின் கண்காணிப்புக் கமெரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியிலேயே கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

நல்லுார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான உண்மை என்ன? சிறப்பு அறிக்கை

நல்லுாரில் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காரணம் தற்செயலாக நடந்ததாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

திங்கள், 10 ஜூலை, 2017

ஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள்! - புலனாய்வு அறிக்கை

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜூன், 2017

கோடரி கொலை வழக்கு விசாரணை கொடிய ஸ்ரீலங்கா தமிழ் கும்பல்கள் ஐக்கிய இராச்சியத்தினுள் தம்முள்; சண்டையிடுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

 Clockwise from top left: Prashad Sothalingham, Sugan Selvarajan, Sivakaran Ockersz and Visuparathan Dayaparan

மே 2009ல் ஸ்ரீலங்காவில் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் 25 வருடங்களுக்குப் பின்னர், தீவின் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கிளர்ச்சிக் குழுவை தோற்கடித்ததுடன் முற்றுப்பெற்றது. சமீப வருடங்களில் ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்காத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்கள் மற்றும் அதில் ஒரு சிறிய சிறுபான்மைக் குழுவினர் உணர்வற்றவர்களாக தரம் தாழ்ந்துள்ளார்கள் என்பதை அவர்கள் வளர்த்துவரும் வன்முறைகள் சாட்சி பகர்கின்றன.

சி.விக்கு சம்பந்தன் அவசர கடிதம்

Share |
Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல