கூகுள் என்ற ஒரு சொல் இன்று இணையத்திலிருந்து தவிர்க்க முடியாத சொல்லாகிவிட்டது சிலர் கூகுள் தான் இணையமே என்றும் எண்ணுகின்றனர்.
நாம் எந்த சொல்லை கொடுத்தாலும் அவ்வளவு சீக்கிரம் அந்த சொல்லின் மொத்த ஐாதகத்தையும் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து விடும் கூகுள் அந்த அளவுக்கு அதன் வேகம் மிகவும் அதிகம்.
சரி, இந்த கூகுள் சர்ச் இவ்வளவு வேகமாக செயல்பட என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? அதன் டேட்டா சென்டரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
இல்லையென்றால் இதோ இங்கு பாருங்கள் இதுதான் கூகுளின் டேட்டா சென்டர் நமது மெயில், டிரைவ் என அனைத்தும் சேமிக்க படுவது இங்கே தான் உண்மையில் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரும் இதுதான் நண்பரே.
இதோ அதை நீங்களே பாருங்கள் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக