ஞாயிறு, 24 நவம்பர், 2013

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?


விரல்­களில் மோதிர விரலில் அணி­யப்­படும் மோதிரம், இரு­தய நோய், வயிற்­றுக்­கோ­ளா­றுகள் போன்ற வியா­தி­களை நீக்­கு­கி­றது என்றும் ஆண் பெண் இன விருத்தி உறுப்­பு­க­ளுக்கு சக்தி அளிக்­கி­றது என்றும் சொல்­லு­கி­றார்கள். சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது என்றும் இதனால் இத­ய­சக்தி ஓட்டம் தடை­படும் என்­றெல்லாம் அறி­வியல் சொல்­லு­கி­றது.

மேலும் நம்­மு­டைய நான்­கா­வது விரலை ஏன் மோதிர விரல் என்­கிறோம் தெரி­யுமா?

அதா­வது ஆள்­காட்டி விரல் உங்­களின் சகோ­த­ரர்­களை குறிக்­கி­றது.

நடுவிரல் உங்­களை குறிக்­கி­றது. மோதிர விரல் உங்­களின் வாழ்க்கை துணையை குறிக்­கி­றது. சிறிய விரல் உங்­களின் பிள்­ளை­களை குறிக்­கி­றது.

பெரு­விரல் உங்­களின் பெற்­ரோைர குறிக்­கி­றது. உங்­களின் இரு உள்­ளங்­கை­க­ளையும் நேருக்கு நேராக இருக்க செய்­யுங்கள்.

நடுவிரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்­றைய விரல்­களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள் பெரு­வி­ரலை பிரித்­துப் ­பா­ருங்கள். பிரிக்க ­மு­டியும், அதா­வது உங்­களின் பெற்றோர் உங்­க­ளுடன் எப்­போதும் இருக்­க­மாட்­டார்கள்.

பெரு­வி­ரலை பழை­யப்­படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்­துப் ­பா­ருங்கள், பிரிக்க முடியும், அதா­வது உங்­களின் சகோ­த­ர்கள் உங்­க­ளுடன் எப்­போதும் இருக்க மாட்­டார்கள்

இதுபோல் உங்­களின் சிறிய விரலை பிரித்­துப் ­பா­ருங்கள், பிரிக்க­ மு­டியும், அதா­வது உங்­களின் பிள்­ளைகள் உங்­க­ளுடன் எப்­போதும் இருக்­க­மாட்­டார்கள்.

ஆனால் உங்­களின் மோதிர விரலை பிரித்­துப் ­பா­ருங்கள், பிரிப்­பது மிகவும் சிர­ம­மாக இருக்கும்.

அதாவது கணவன் மனைவி எப்­போதும் ஒன்­றாக பிரி­யாமல் இருக்க வேண்டும் என்­ப­தற் கா­கவே திரு­மண சடங்­­குகளில் மோதிரம் அணி­கிறோம்.

சமரபாகு சீனா உத­யகுமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல