ஜிமெயில் அக்கவுண்ட்டில், பலரின் அஞ்சல் முகவரிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்துவது இல்லை. இவை இருப்பது தேவையற்ற ஒன்றாகும் என எண்ணினால். இவற்றை நீக்கிவிடலாம்
ஜிமெயில் அட்ரஸ் புக்கிலிருந்து மின் அஞ்சல் முகவரிகளை நீக்குவது மிக எளிது.
முதலில், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் பக்கத்தில், இன்பாக்ஸிலிருந்து, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு மாறவும்.
இதற்கு, உங்கள் திரையின் இடது பக்கம் உள்ள GMAIL என்பதன் அருகே உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு மாறியவுடன்,
முகவரிக்கான பெயர்கள் அருகே, செக் பாக்ஸ் ஒன்று தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
எவற்றையெல்லாம் நீக்க வேண்டுமோ, அவற்றின் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
அடுத்து, காண்டாக்ஸ் பட்டியலின் மேலாகப் பார்த்தால், அங்கு சில ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
இதில் DELETE CONTACT என்கிற ஆப்ஷன் இருப்பதையும் காணலாம். இதில் கிளிக் செய்தால், டிக் செய்த அனைத்து முகவரிகளும் நீக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக