ஜிமெயில் Message Sneak Peek என ஒரு வசதியைத் தருகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டு, மெசேஜ் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். அப்போது மெசேஜ் காட்டப்படும். அத்துடன் மெனு ஒன்று கிடைக்கும். இதன் மூலம், அந்த இமெயில் செய்தியை ஆர்க்கிவ் அனுப்பலாம்; அழிக்கலாம்; படித்துவிட்டதாக குறிக்கலாம். எவ்வளவு வசதி!
சரி, இதனை எப்படி அமைப்பது .
ஜிமெயில் தளத்தில், மேல் வலது பக்கத்தில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும்.
பின்னர், Mail settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் Labs என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு காட்டப்படும் கட்டங்களில், கீழாகச் செல்லவும்.
இதில் Message Sneak Peek என்று இருப்பதைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும்.
இங்கு Enable என்ற கட்டத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர், இறுதி வரை சென்று Save Changes என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி, மீண்டும் இன்பாக்ஸ் சென்று, ஏதேனும் ஒரு மெசேஜ் மீது, ரைட் கிளிக் செய்து நீங்கள் விரும்பியபடி, செய்தியின் முன்னோட்டத்தினைக் காணவும். இதுதான் நீங்கள் குறிப்பிடும் வசதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக