தேவையான பொருட்கள்
வேர்க்கடலை- 1கப்
கரட்- 1/2கப்
வெங்காயம்- 1
வெள்ளரிக்காய்- 1
எலுமிச்சை சாறு- 1மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மிளகாய் தூள்- 1/4தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - 1தேக்கரண்டி
செய்முறை :
• வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
• கரட்டை துருவிக் கொள்ளவும்.
• வெங்காயம், கொத்தமல்லி தழை, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக