தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் படுகொலையில் தமிழரசுக் கட்சியின் இன்றைய செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா சம்பந்தப்பட்டு இருக்கின்றார் என்கிற அதிர்ச்சித் தகவல் தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே வெளியில் தற்போது வந்து உள்ளது.
படுகொலை இடம்பெற்றபோது மாவை சேனாதிராசாவுடன் அமிர்தலிங்கம் வீட்டில் நின்ற தமிழரசுக் கட்சிப் பிரமுகர்களில் ஒருவரான கௌரிகாந்தன் இக்கொலையில் மாவைக்கு இருந்து இருக்கக் கூடிய பங்கை பகிரங்கமாக போட்டு உடைத்து உள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையை கலைக்க மாவை சேனாதிராசா எதேச்சையாக எடுத்து உள்ள நடவடிக்கைகளை கண்டித்து இவர் மாவைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இக்கடிதத்திலேயே அமிர்தலிங்கத்தை கொலையாளிகள் சந்திக்க வந்திருந்தபோது மாவை சேனாதிராசா நடந்து கொண்ட விதத்தை அசை போட்டு உள்ளார்.
கௌரிகாந்தனின் கடிதத்தில் இருந்து சம்பந்தப்பட்ட பாகத்தை வாசகர்களின் பார்வைக்கு தருகின்றோம்.
Thainaadu web

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக