மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த சிறுவனொருவருக்கு மேலதிகமாக வளர்ந்திருந்த 232 பற்கள் அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புல்தானா பகுதியை சேர்ந்த சிறுவன், ஆஷிக்கி கவாய் (வயது 17). இவர், அங்குள்ள பாடசாலை யில் 10 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வருகிறார் கள்.
இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாடையில் வீக்கம் ஏற்பட்டது. இத னால், ஆஷிக்கி கவாய்யை கடந்த சில தினங்களுக்கு முன் அவரது பெற்றோர் மும்பையில் உள்ள அரச வைத்தியசாலை க்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுவனை பரிசோதித்ததில், இரு தாடை பகுதியிலும் சதைப்பற்றுக்கு பதிலாக 232 பற்கள் நிறைந்து காணப்பட்டது கண்டறியப்பட் டது.
இதனையடுத்து, தாடை பகுதியில் வளர்ந்துள்ள மேலதிகமான பற்களை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டு 6 பேர் கொண்ட வைத்திய குழுவினர் அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு ள்ளனர்.
6 மணி நேரம் இடம்பெற்ற இந்த அறுவை சிகிச்சையின்போது தாடை பகுதியில் சிறிதும், பெரிதுமாக இருந்த 232 பற்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இதன்பின்னர், சிறுவன் ஆஷிக்கிகவாய், நலமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக