திங்கள், 28 ஜூலை, 2014

குறும்பு செய்த குழந்­தையை அடித்துக் கொன்ற தாய்!

குறும்பு செய்த மூன்று வயது குழந்­தையை பெற்ற தாயே கொடூ­ர­மாக அடித்துக் கொலை செய்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.



பிரித்­தா­னி­யாவின் இடன்பெர்க் நகரை சேர்ந்த அடி­கோயா (வயது 34) தனது மூன்று வயது குழந்தை உடன் உண­வகம் ஒன்றில் உணவு அருந்­தி­விட்டு வீட்­டுக்கு சென்­றுள்­ளனர். வீடு சென்ற குறித்த குழந்தை குறு ம்பு செய்­ததால் கோபமடைந்த தாய் அக் குழந்தையை கொடூ­ர­மாக அடித்­துள்ளார்.

இதனால் குழந்­தையின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்­பட்­டுள்­ளன. எந்­த­வித சிகிச்­சையும் அளிக்­கா­ததால் 24 மணி நேரத்­திற்கு பின்னர் குழந்தை இறந்­துள்­ளது. இதனால் அதிர்ச்­சி­ய­டைந்த தாய் குழந்­தையை பெட்டி ஒன்றில் போட்டு காட்டில் வீசி­யுள்ளார். அத்­துடன், குழந்தை காண­வில்லை என பொலி­ஸா­ரிடம் புகார் அளித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து, குழந்­தையை தேடும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸார், தாய் கூறும் கார­ணங்கள் போதாமல் இருந்­த­மை­யினால் அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினர். இந்­நி­லையில் குறித்த தாய் தனது குழந்­தையை கொன்­றதை ஒப்பு கொண்டதையடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல