ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 4

சென்னை லஸ் அவென்யூ.. சுதாகரன், இளவரசி பெயரில்

153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)



154. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)

155. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)

156. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)

157. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)
158. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
159. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.

நீலாங்கரை...

160. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1ல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.

161. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1ல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.

162. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

163. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3077 மற்றும் 3079 ல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.

164. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.

165. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 15.71 ஏக்கர் நிலம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி

166. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.

167. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.

168. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். ல் 210.33 ஏக்கர் நிலம்.

169. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.

170. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.03 ஏக்கர் நிலம்.

171. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.34 ஏக்கர் நிலம்.

172. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 90 சென்ட் நிலம்.

கடலூர், பையனூர் பங்களா

173. கடலூரில் இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.

நீலாங்கரை சொத்துக்கள்

174. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130 ல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.

175. சென்னை, நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94ல் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.

176. பையனூர் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.

177. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.

ஆந்திரப் பிரதேசம்,

178. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி ல் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.

179. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.

சிறுதாவூர் கிராமம், போயஸ் கார்டன்...

180. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.

181. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36ல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.

182. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150ல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.

183. சென்னை, சோளிங்கநல்லூர், எண். 2/1ல் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.


மைலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர்...

184. சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.

185. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.

186. சென்னை அண்ணாநகர் எண் எல்./66ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.

187. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.

188. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240ல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.

189. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.

190. சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4ல் மனை எண். எஸ்7ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

191. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.

192. சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.

ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் வங்கிக் கணக்குகள்...

193. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4110ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.

194. ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம், இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.

195. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.

196. ஜெ.இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.

197. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.

198. செல்வி ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.

199. ஜெ. இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.

200. செல்வி. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.

மெட்டல்கிங், ஜெயா பப்ளிகேஷன்ஸ்

201 சசிகலா பங்குதாரராக உள்ள மெட்டல்கிங் நிறுவனத்தின் பெயரில் மைலாப்பூரில் 10.11.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கில், 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, 2,900 ரூபாய் 28 பைசா.

202. சசிகலா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 1.12.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1,889 ரூபாய் 28 பைசா.

203. செல்வி. ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் 26.9.1990 அன்று கெல்லீஸ் கிளையில் இருந்து மைலாப்பூர் கிளைக்கு மாற்றப்பட்ட கணக்கு எண். 2047ல் 30.4.1996 அன்ரு ரொக்க இருப்பு 20 லட்சத்து 79 ஆயிரத்து 885 ரூபாய் 12 பைசா.

204. சசிகலா பெயரில் 23.5.1998 அன்று மைலாப்பூர் வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 23218ல் 30.4.1997 அன்று ரொக்க இருப்பு 1095 ரூபாய் 60 பைசா.

205. சசிகலா பெயரில் 2.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண் 1245ல்
30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 242 ரூபாய் 21 பைசா.

சுசுதாகரன் பெயரில்....

206. சுதாகரன் பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2220ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 47 ஆயிரத்து 453 ரூபாய் 64 பைசா.

207. சுதாகரன் பெயரில் 1.12.1993 அன்று அண்ணா நகர், கிழக்குக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1689ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 475 ரூபாய் 64 பைசா.

208. சுதாகரன் பெயரில் 25.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 24621ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 61 ஆயிரத்து 430 ரூபாய்.

209. ஜெயா பைனான்ஸ் பெயரில் 5&5&1995 அன்று அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1179 ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1, 760 ரூபாய்.

210. இளவரசி பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2219ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்து 198 ரூபாய்.

211. இளவரசி பெயரில் 23.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 25389ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 894 ரூபாய்.

212. சசிகலா பெயரில் 3.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2133ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 560 ரூபாய் 55 பைசா.

213. சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 29.7.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2250ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 10 லட்சத்து 75 ஆயிரத்து 335 ரூபாய் 64 பைசா.

214. செல்வி ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பெயர்களில் 21.3.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2061ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 4 லட்சத்து 59 ஆயிரத்து 976 ரூபாய் 22 பைசா.

ஜெய் ரியல் எஸ்டேட், ஜெ.எஸ். ஹவுசிங் கார்பரேஷன்

215. ஜெய் ரியல் எஸ்டேட் பெயரில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1050ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 55 பைசா.

216. சசிகலா மற்றும் சுதாகரன் பெயர்களில் 25.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1152ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 46 ஆயிரத்து 577 ரூபாய் 50 பைசா.

217. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1059ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு ஆயிரத்து 838 ரூபாய்.

218. சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெ.எஸ். ஹவுசிங் கார்பரேஷன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1062ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 13 ஆயிரத்து 671 ரூபாய் 80 பைசா.

வங்கிக் கணக்கில் பணம் இருப்பு

219. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1058ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 70 பைசா.

220. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1049ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 10,891.

221. ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்களில் 15.12.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1044ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

222. சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலா ஆகியோர் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1149ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

223. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1146ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 10 பைசா.

224. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 3.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1140ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 18 பைசா.

225. சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெயரில் 13&9&1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1113ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 358 ரூபாய் 70 பைசா.

226. இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் 6.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1095ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2,916 ரூபாய் 61 பைசா.

227. செல்வி ஜெயலலிதா பெயரில் 28.2.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 5158ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 5 ஆயிரத்து 152 ரூபாய் 6 பைசா.

228. செல்வி ஜெயலலிதா பெயரில் 19.5.1995 அன்று செகந்தராபாத்தில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 20614ல் 30.4.1989 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 84 ஆயிரத்து 760 ரூபாய் 67 பைசா.

229. சசிகலா பெயரில் 29.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 23792ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

கார்கள், வேன்கள்

230. செல்வி ஜெயலலிதா பெயரில் டாட்டா-சீரா கார் எண். டி.என். 01-எப்-0099 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

231. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி 800 கார் எண். டி.எம்.ஏ 2466 மதிப்பு 60 ஆயிரத்து 435 ரூபாய்.

232. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி ஜிப்சி கார் எண். டி.என். 09 பி. 4171 மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 424 ரூபாய் 54 பைசா.

233. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7299 மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து ரூபாய்.

234. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா-எஸ்டேட் கார் எண் டி.என்.01-எப்-0009 மதிப்பு 4 லட்சத்து 6 ஆயிரத்து 106 ரூபாய்.

235. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஜெ. 9090 மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரத்து 172 ரூபாய் 67 பைசா.

236. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 01-எச்-9999 மதிப்பு 3 லட்சத்து 85 ஆயிரத்து 520 ரூபாய்.

237. செல்வி ஜெயலலிதா பெயரில் கண்டசா கார் எண். டி.என். 09-0033 மதிப்பு 2 லட்சத்து 56 ஆயிரத்து 238 ரூபாய்.

238. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா - மொபைல் வேன் எண். டி.என்.01.க்யூ.0099 மதிப்பு 2 லட்சத்து 81 ஆயிரத்து 169 ரூபாய்.

239. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் மகேந்திரா அர்மடா சீப் எண். டி.என்.04.ஈ 0099 - மதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 250 ரூபாய்.

240. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7200 - மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்.

241. சசிகலா பெயரில் டாடா-சீயரா கார் எண். டி.என். 04.எப்.9090 - மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 376 ரூபாய்.

242. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஆர். 333 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

243. சசிகலா பெயரில் டாடா-சீயரா கார் எண். டி.என். 09 எச் 3559 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

244. சசிகலா பெயரில் டாடா-சீயரா கார் எண். டி.என். 09 எச் 3496 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

245. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டெம்போ - டிராவலர் எண். டி.என். 01 எச் 1233 - மதிப்பு 4 லட்சத்து 24 ஆயிரத்து 268 ரூபாய்.

246. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டாட்டா - சுமோ எண்.டி.என். 07 எச் 0009 - மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரத்து 537 ரூபாய்.

247. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் மாருதி எஸ்டீம் கார் எண்.டி.என். 09 எப் 9207 - மதிப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 132 ரூபாய்.

248. சுதாகரன் பெயரில் அசோக் லேலண்ட் கார்கோ வாகனம் எண்.டி.என். 09 எப் 9027 - மதிப்பு 5 லட்சத்து 5 ஆயிரத்து 9 ரூபாய்.

249. சுதாகரன் பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.என். 09 எப் 3744 - மதிப்பு 2 லட்சத்து 96 ஆயிரத்து 191 ரூபாய் 28 பைசா.

250. ‘‘நமது எம்.ஜி.ஆர்.'' பெயரில் பஜாஜ் டெலிவரி வேன் எண். டி.என். 07 டி 2342 - மதிப்பு 52 ஆயிரத்து 271 ரூபாய்.

251. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3541 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

252. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3595 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

253. மெட்டல் கிங் பெயரில் மாருதி கார் எண். டி.என். 09 எப் 9036 - மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 485 ரூபாய் 19 பைசா.

254. அ.தி.மு.க. தலைமை அலுவலகம், செல்வி ஜெயலலிதா மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் எண் - டி.என்.09 பி 6966 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

255. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண் - .டி.என். 09 எச் 3586 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

சென்னை ஏவியேஷன் எக்ஸ்பிரஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ்

256. சென்னை ஏவியேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் எண். டி.என். 09 பி 6565 -மதிப்பு 9 லட்சத்து 15 ஆயிரம்.

257. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ வேன் எண்.டி.என்.09பி 6975 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

வங்கி டெபாசிட்கள்

258. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்பு தொகை 16 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரூபாய்.

259. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 544 ரூபாய்.

260. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை ஐந்து லட்சம் ரூபாய்.

261. மைலாப்பூர் கனரா வங்கியில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 71 ஆயிரத்து 218 ரூபாய்.

262. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

263. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

264. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

265. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 47740)

266. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48173)

267. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48172)

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 1
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 2
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 3
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 5

Thatstamil


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல