ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 5

ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில்....

268. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய்.

269. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய்.

270. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.


271. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்.

272. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

273. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 10 லட்சம் ரூபாய்.

274. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 20 லட்சம் ரூபாய்.

கோயம்பத்தூர் மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் கோ-வில்...

275. கோயம்பத்தூர் மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் அசிடிலின் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவின் தாயார் 1969 மற்றும் 1971ல் முதலீடு செய்த 200 பங்குகள் செல்வி ஜெயலலிதாவுக்கு வாரிசுரிமையாக வந்தவை.

276. சென்னை அம்பத்தூர் குணாள் இஞ்சீனியரிங் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட 2000 பங்குகள்.

277. சென்னை கேன்பின்ஹோம்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்.

புடவைகள், செருப்புகள், நகைகள்

278. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 லட்சத்து 902 ரூபாய் 45 பைசா மதிப்பிலான 389 ஜோடி காலணிகள்.

279. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான 914 புதிய பட்டுச் சேலைகள்.

280. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பிலான 6.195 புதிய சேலைகள்.

281. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய் மதிப்பிலான 2140 பழைய சேலைகளும் உடைகளும்.

282. 21.12.1996 அன்று கதவிலக்கம் எண். 36 போயஸ் கார்டனிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 விலை உயர்ந்த கடிகாரங்கள்.

283. போயஸ் கார்டன் வீட்டில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 6 லட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்பிலான 91 கைக் கடிகாரங்கள்.

284. செல்வி ஜெயலலிதாவின் 86 வகை ஆபரணங்கள் - மதிப்பு 17 லட்சத்து, 50 ஆயிரத்து 31 ரூபாய்.

285. சசிகலாவுக்கு உரிமை உடையவை என்று சொல்லப்பட்ட 62 வகை ஆபரணங்கள் - மதிப்பு 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.

286. செல்வி ஜெயலலிதாவின் 26 வகை ஆபரணங்கள் - மதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய் பத்து பைசா.

287. சசிகலாவுக்குச் சொந்தமான 34 வகை ஆபரணங்கள் - மதிப்பு 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய் 90 பைசா.

288. செல்வி ஜெயலலிதாவின் 41 வகை ஆபரணங்கள் - மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய் 25 பைசா.

289. செல்வி ஜெயலலிதாவின் 228 வகை ஆபரணங்கள் - மதிப்பு 1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.

290. செல்வி ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 394 வகை ஆபரணங்கள் - மதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.

291. வெள்ளிப் பொருட்கள் 1116 கிலோ கிராம் எடை - மதிப்பு 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.

நிறுவனங்களின் முதலீடுகள்

292. சூப்பர் டூப்பர் நிறுவனத்திற்கு சிட்கோ மூலம் பெறப்பட்ட ஷெட் மதிப்பு 15 லட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபாய்.

293 மெட்டல் கிங் நிறுவனத்திற்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 7 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்.

294. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ்க்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 2 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்.

295. சுதாகரனுக்கும் சத்தியலட்சுமிக்கும் நிச்சயதாம்பூலத்தின் போது செல்வி ஜெயலலிதாவினால் 12.6.1995 அன்று வழங்கப்பட்ட நகைகள் மதிப்பு 11 லட்சத்து 94 ஆயிரத்து 381 ரூபாய் 50 பைசா.

296. சென்னை தியாகராயநகர் சி.பி.ஐ. கிளையில் செல்வி ஜெயலலிதாவின் கணக்கு எண். 32ல் 30.4.96 அன்று ரொக்க இருப்புத் தொகை 21 ஆயிரத்து 380 ரூபாய்.

297. திருமழிசை, தொழிற்பேட்டையில் 1.12 ஏக்கர் பரப்புள்ள மனை எண் 6 ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கப்பட்டது. மதிப்பு 8 லட்சத்து 60 ஆயிரத்து 950 ரூபாய்.

298. அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட தொகை 1 கோடி ரூபாய்.

299. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் அசோக் லேலண்ட் பேந்தர் லக்சுவரி கோச் பதிவு எண். டி.என். 09 எப் 2575 மதிப்பு - 32 லட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.

சசிகலா பெயரில் டெபாசிட்

300. சசிகலா பெயரில் கெல்லீஸ் சி.பி. வங்கிக் கிளையில் உள்ள கணக்கு எண். 38746ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 17 ஆயிரத்து 502 ரூபாய் 98 பைசா.

301. சசிகலாவுக்குச் சொந்தமான திருச்சி பொன்னகரில் உள்ள வீட்டினைப் புதுப்பிக்கவும், மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பவும் செய்யப்பட்ட செலவு 6 லட்சத்து 83 ஆயிரத்து 325 ரூபாய்.

302. லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கதவிலக்கணம் 1 வாலஸ் கார்டன் சென்னை 34ல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மதிப்பு 34 லட்சத்து 46 ஆயிரத்து 32 ரூபாய்.

303. செகந்தராபாத் சி.பி.ஐ. வங்கியில் வைப்புத் தொகை 3 லட்சம் ரூபாய்.

நமது எம்.ஜி.ஆர் பணம்

304. ‘‘நமது எம்.ஜி.ஆர்.'' பெயரில் மைலாப்பூர் சி.பி. கிளையில் 30&4&96 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 10 ஆயிரத்து 868 ரூபாய் 16 பைசா.

305. சேரங்குளம் கிராமம் சர்வே எண். 49/3 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.53 ஏக்கர் புஞ்செய் நிலம் வாங்கிய வகையில் 21 ஆயிரத்து 830 ரூபாய்.

306. 1993 அக்டோபரில் இந்தியன் வங்கியில் மாஸ்டர் விவேக், செல்வி சகிலா, மற்றும் செல்வி கிருஷ்ணப்பிரியா (இவர்கள் இளவரசியின் மகன் மற்றும் மகள்கள்) ஆகியோர் பெயரில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 38 ஆயிரத்து 421 ரூபாய்.

சாதகமா? பாதகமா?

இவை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த தீர்ப்பு
ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா? எல்லோரையும் போல அதை அறிய நாமும் காத்திருக்கிறோம்.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 1
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 2
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 3
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 4

Thatstamil

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல