இறக்காமம் 6, இல. 284, பாடசாலை வீதியில் வதியும் மாணவி முஹம்மது ஹுசைன் ஸிபா (16) இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளார். இவரது தந்தையும் நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டு நோய் குணமாக்கப்படாத நிலையில் உள்ளார்.
மாணவி ஸிபாவின் நோயை குணப்படுத்துவதற்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. இதனை ஈடு செய்ய முடியாத வறுமை நிலையில் அவரது குடும்பம் உள்ளது. எனவே, இவரின் நோயைக் குணப்படுத்த இயலுமான பண உதவிகளை வழங்குமாறு அவரது பெற்றோர் கோருகின்றனர். பரோபகாரிகள் உதவிகளை மக்கள் வங்கி யின் பின்வரும் கணக்கிற்கு A/C No: (015200150031951) அனுப்பி வைக்கு மாறு வேண்டுகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக