நிர்மாண தளமொன்றிலிருந்து விழுந்து கைகளும் கால்களும் உடைந்து அசைய முடியாத நிலையிலிருந்த நிர்மாண தொழிலாளியொருவர், ஒரு வார காலமாக தனது சிறுநீரை அருந்தி உயிர் வாழ்ந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த யங் ஹஸியஸ் (28 வயது) என்ற மேற்படி நபர், கட்டட நிர்மாண தளமொன்றின் 65 அடி உயரத்திலிருந்து வழுக்கி விழுந்துள்ளார்.
இதன் போது அவரது அவயவங்கள் உடைந்ததுடன் அவரது கையடக்கத்தொலைபேசியும் சேதமடைந்தது.
இந்நிலையில் தனது சிறுநீரை அருந்தியே அவர் உயிர்வாழ்ந்துள்ளார்.
6 நாட்கள் கழித்து அவ்வழியாக சென்ற ஒருவர் அவரை கண்டுபிடித்ததையடுத்து, அவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.








































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக