தான் பணியாற்றிய மருத்துவமனையில் 30 நோயாளர்களை படுகொலை செய்ததை முன்னாள் ஜேர்மனிய ஆண் மருத்துவத்தாதியொருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நில்ஸ் எச் (38வயது) என்ற மேற்படி மருத்துவத்தாதி இருதய சிகிச்சைக்கான மருந்தை அளவுக்கதிகமாக ஊசி மூலம் ஏற்றி நோயாளர்களை படுகொலை செய்துள்ளார்.
தான் மிகவும் சலிப்படைந்திருந்ததாகவும் அதனால் தனது உயிர்ப்பிக்கும் திறமையை மேம்படுத்த விரும்பியதாகவும் நில்ஸ் தெரிவித்தார்.
அந்த மருத்துவத் தாதி மீது வட ஜேர்மனியில் ஓல்டென்பேர்க் (Oldenburg) எனும் இடத்திலுள்ள மருத்துவமனையில் 3 நோயாளர்களை படுகொலை செய்து இருவரை கொல்ல முயற்சித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர் மேலும் 60 நோயாளர்களுக்கு அந்த ஊசி மருந்தை மிகையாக ஏற்றியிருந்த போதும், அவர்களது உயிரை அவர் ஒருவாறு காப்பாற்றியுள்ளார்.
மேற்படி மருத்துவமனையில் இடம்பெற்ற 100க்கு மேற்பட்ட சந்தேகத்துக்கி டமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக