Charged: John Jonchuk Jr, 25, (left) has been charged with murder after his five-year-old daughter Phoebe (right) was thrown to her death off a 60ft bridge in Tampa Bay
அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் சென்பீற்றர்ஸ்பேர்க் நகரிலுள்ள பாலமொன்றிலிருந்து தனது 5 வயது மகளை வீசி படுகொலை செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Arrested: An officer who claims to have witnessed the incident chased Jonchuk and detained him
ஜோன் ஜொன்சக் (25 வயது) என்ற மேற்படி தந்தை அதிவேகமாக காரை செலுத்திச் செல்வதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த காரை பின்தொடர்ந்து சென்ற போதே, அவர் குழந்தையை பாலத்திலிருந்து வீசுவதை கண்டுள்ளார்.
Divers sent to Sunshine Skyway bridge (pictured) found Phoebe's lifeless body in the water after 40 minutes
60 அடி ஆழத்திலிருந்த நீருக்குள் வீசப்பட்ட அந்த குழந்தை ஒரு மணி நேரம் கழித்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மருத்துவர்கள் அக்குழந்தை இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.
கைதுசெய்யப்பட்ட ஜோன் ஜொன்சக், வேதாகமத்தை சுவீடன் மொழியில் மொழி பெயர்க்க தனது மகளை அனுப்பி வைக்க கடவுள் தன்னிடம் கேட்டதாலேயே அவரை கொன்றதாக தெரிவித்துள்ளார்.
Tragic: This is the car seat, recovered from Boca Ciega Bay, in which investigators found the dead child
தனது தந்தையுடன் வசித்து வரும் ஜோன் ஜொன்சக் திருமணமாகாத நிலையில் தனக்கு பிறந்த 8 வயது மகளை பராமரித்து வந்துள்ளார்.
தனது காதலியான சிறுமியின் தாயாரை தாக்கியதாக அவர் மீது அண்மையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அவர் 2013 ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.








































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக