அழகான தோற்றத்தைப் பெறவும் சருமத்தை பளபளவென வைத்திடவும் பல விதமான ஃபேஸ் பெக்குகள் வந்து விட்டன. சந்தையிலும் வகை வகையாக ஏராளமான பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் அதில் பல்வேறு ஃபேஸ் பேக்குகளில் இரசாயன பொருட்கள் பல கலக்கப்பட்டுள்ளன. அதனால் இயற்கையான ஃபேஸ் பேக்குகளையும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் பெக்குகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்தாலும், அவை குறிப்பாக சில நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் திருமணம். பிறகு என்ன அலங்காரம் இல்லாத மணப்பெண் இருக்க முடியுமா என்ன? மணப்பெண்ணாகப் போகும் பெண்கள் தினமும் விலை உயர்ந்த அழகு நிலையத்திற்கு செல்வது கஷ்டமான ஒன்று. ஆனால் அங்கே கிடைக்கும் அனைத்து பயன்களும் வீட்டிலேயே கிடைத்தால் மகிழ்ச்சி தானே! உங்களின் அனைத்து விதமான சரும பிரச்சினைகளுக்கும் சந்தனம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
பல்வேறு வழியில் பயன்படுத்தப்படும் சந்தனம் எண்ணெய் சுரப்பதை, சரும வறட்சியை, பருக்கள் தோன்றுவதை, கருவளையங்கள் உருவாவதை கட்டுப்படுத்த உதவும். இதை விட வேறு என்ன வேண்டும்? மணப்பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒன்றாக பளபளப்பான மின்னிடும் தோற்றத்தையும் கூட இது அளிக்கிறது. சரி, நீங்கள் முயற்சிக்க வேண்டிய சில சந்தன ஃபேஸ் பெக்குகளைப் பற்றி இப்போது பார்க் கலாமா?
வறட்சிக்கு குட்பை கூறுங்கள் : உங்கள் சருமம் வறண்டு இருந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான pH அளவை சமநிலையுடன் வைத்திருக்க உதவும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பாருங்கள். 3 டீஸ்பூன் சந்தன எண்ணெய், 3 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை கொண்டு மற்றும் வழுவழுப்பான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது பூசிக் கொண்டு, அதை அப்படியே 15–20 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். பின் சாதாரண நீரைக் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். சந்தன எண்ணெயும் பாலும் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். பன்னீர் ஒரு டோனராக செயல்படும். இந்த சிகிச்சையை தினமும் பின்பற்றினால், நீர்ச்சத்துடன் கூடிய மின்னும் சருமத்தை பெறுவீர்கள்.
கருவளையம்: கூடிய சீக்கிரத்தில் மணப் பெண்ணாக போகும் பெண்களுக்கு, திருமண நாள் நெருங்க நெருங்க கருவளையங்களை எண்ணி தூக்கமே போய் விடும். சந்தனம் மற்றும் பன்னீரை கொண்டு செய்யப்படும் பேஸ்ட்டை கொண்டு இதனை வீட்டிலேயே குணப்படுத்தலாம். தூங்கச் செல்வதற்கு முன்பு, இதனை கண்களின் கீழ் தடவிக் கொள்ளுங்கள். காலையில் கழுவி விடுங்கள்.
எண்ணெய் கட்டுப்பாடு: வறண்ட சருமத்திற்கு மட்டும் சந்தனம் தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணெய் சருமத்திற்கும் அது தீர்வை அளிக்கும். அதனால் உங்கள் சருமத்தில் இருந்து அதிகமாக சுரக்கும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், உங்களுக்கு சந்தன ஃபேஸ் பேக் உள்ளது
பருக்கள் பிரச்சினை இனியில்லை :பருக்களை குணப்படுத்த இது மிகச்சிறந்த தீர்வாகும். உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு டீஸ்பூன் சந்தனப்பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் மூன்று டீஸ்பூன் பன்னீர். இதனை ஒன்றாக சேர்த்து கலந்து வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து, அதனை முகத்தில் தடவிக் கொள்ளவும்.
வெண்மையாக தோன்ற... தங்களின் சரும வகை எப்படிப்பட்ட வகையாக இருந்தாலும் சரி, வெண் மையான சருமத்தைப் பெற ஆசைப்படுபவர் களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். வறண்ட சருமம் இருந்தால் சந்தன எண்ணெய்யை பயன்படுத்துங்கள். எண்ணெய் சருமத்தை கொண்டிருந்தால் சந்தன பொடியை பயன்படுத்துங்கள். ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தன எண்ணெய்பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் பன்னீரை கொண்டு வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். 15-- – --20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். பளிச்சிடும் மற்றும் வெண்மையான சருமத்தை பெற இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
வயதாவதை தடுக்கும் பெக்: இந்த பேக்கை பயன்படுத்துவதால் திருமணம் முடியும் வரை மட்டும் தான் உங்கள் அழகு நீடிக்கும் என்றில்லை. அதையும் தாண்டி உங்கள் அழகு நீடிக்கும். அதிலுள்ள அன்டி-அக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்கள் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சுருக்கங்களை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளின் உருவாக்கத்தை தடுக்கும். அதனால் சீக்கிரத்தில் வயதாவதை இது தடுக்கும். சந்தன பொடி மற்றும் முல்தானி மட்டியை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை கலந்து கொள்ளவும். இதனை ஒரு மென்மையான பேஸ்ட்டாக உருவாக்குங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடுங்கள். இந்த பேக்கை வாரம் இரு முறையாவது தடவினால் இளமையான சருமத்தை பெறலாம்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக