கண்ட்ரோல் பேனலைத் திறந்து கொள்ளவும்.
Date and Time என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும்.
அடுத்து கிடைக்கும் விண்டோவில் Additional Clocks என்றிருக்கும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
இங்கு இரண்டு இடத்தில் Show This Clock எனக் காட்டப்படும்.
இதனைத் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்களுக்கு நேர மண்டலங்கள் காட்டப்படும்.
நீங்கள் எந்த நாட்டின் நேரம் கூடுதலாகக் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இன்னொரு நாட்டின் நேரமும் இன்னொரு கடிகாரத்தில் காட்டப்பட வேண்டும் என்றால், அதனையும் மீண்டும் செட் செய்திடலாம்.
பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி சிஸ்டம் ட்ரேயில் நீங்கள் அமைத்த இரண்டு அல்லது மூன்று கடிகாரங்கள் காட்டும் நேரத்தைக் காணலாம். உங்கள் மவுஸின் கர்சரை, சிஸ்டம் ட்ரேயின் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், அனைத்து நாட்டு நேரங்களும், அன்றைய கிழமையுடன் காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக