இதுவரை அப்படி எதுவும் இல்லை. ஆனால், கூகுள் நிறுவனம் அது போன்ற ஒன்றை வடிவமைத்துக் காட்டியுள்ளது. இந்த ப்ளாஷ் ட்ரைவ் அளவிலான கம்ப்யூட்டர் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது. அசூஸ் (ASUS) நிறுவனம் இதனை வெளியிட உள்ளது. விலை 100 டாலருக்கும் குறைவாகவே இருக்கும்.
இதனை எச்.டி.எம்.ஐ.(HDMI) போர்ட் உள்ள எந்த சாதனத்துடனும் இணைக்கலாம்.
கீ போர்ட் மற்றும் மவுஸ் சாதனங்களை புளுடூத் மூலம் இணைக்கலாம். அவ்வளவுதான், கம்ப்யூட்டர் ரெடி.
இன்ஸ்டண்ட் காபி போல, இன்ஸ்டண்ட் கம்ப்யூட்டர் ரெடி. இது மாணவர்களுக்கு மிக உகந்ததாக இருக்கும். தங்கள் பாக்கெட்டில் கம்ப்யூட்டரைத் தூக்கிச் சென்று பயன்படுத்தலாமே.
குரோம் பிட் என அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் 2 ஜி.பி. ராம் மெமரியும், 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியும் கொண்டது. இல்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறது க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையிலான மெமரி.
இல்லை, எனக்கு விண்டோஸ் கம்ப்யூட்டர் தான் வேண்டும். அதில் தான் பழகி இருக்கிறேன் என்று கூறினால், இண்டெல் உங்களுக்காகவே, எச்.டி.எம்.ஐ. ஸ்டிக் கம்ப்யூட்டர் ஒன்றை உருவாக்கி வழங்குகிறது.
இதன் மூலம் உங்கள் டிவியில் எச்.டி.எம்.ஐ. போர்ட் இருந்தால், அதனை கம்ப்யூட்டராக மாற்றிப் பயன்படுத்தலாம். இதில் வை பி, புளுடூத், யு.எஸ்.பி. போர்ட்,32 ஜி.பி. மெமரி எனப் பல வசதிகள் உள்ளன. இதன் விலை 150 டாலர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக