விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ரைட் கிளிக் செயல்பாடு நமக்கு மிகவும் உதவியாக உள்ளது. எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடுங்கள். எத்தனை வகை வேலைகளுக்கு, நமக்கு மெனு கிடைக்கிறது என்பதனைப் பார்க்கலாம்.
சில வேளைகளில், நாம் கீ போர்டிலேயே பணியாற்றிக் கொண்டிருப்போம். இந்த செயல்பாட்டினை, மவுஸில் ரைட் கிளிக் செய்யப்படுவதனை, கீ போர்டிலேயே மேற்கொள்ளலாம்.
இப்போது வரும் நவீன கீ போர்டுகளில் இதகெனத் தனியே கீ தரப்பட்டுள்ளது.
இது வலதுபுறம், ஸ்பேஸ் பாரை அடுத்து, கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே தரப்பட்டுள்ளது.
கீ போர்டில் கீகளை அழுத்தி இந்த ரைட் கிளிக் மெனுவினைப் பெற வேண்டும் என்றால், Shift + F10 கீகளை அழுத்தினால் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக