எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், செல் கொண்டுள்ள டேட்டாவை, வேறு ஒரு செல்லில் ஒட்ட காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னையை எதிர்நோக்கி இருப்பீர்கள். டேட்டா மட்டும் காப்பி ஆகாது. அது எந்த பார்மட்டில் உள்ளதோ அந்த பார்மட்டும் சேர்ந்தே காப்பி ஆகும்.
அந்த எழுத்து அமைப்பு, சுற்றிலும் உள்ள கட்டம், அடிக்கோடு எல்லாமே காப்பி செய்யப்படும். இவை எல்லாம் காப்பி ஆகாமல், டேட்டா மட்டும் காப்பி செய்யப்பட என்ன செய்திட வேண்டும்?
எங்கிருந்து டேட்டாவினைக் காப்பி செய்திட வேண்டுமோ, அந்த செல்லை முதலில் தேர்ந்தெடுங்கள்.
இனி F2 கீயை அழுத்துங்கள். இந்த கீ அழுத்துவதன் மூலம், டேட்டா அதன் பார்மட்டிலிருந்து தனிமைப் படுத்தப்படுகிறது.
டேட்டா மட்டும் அதன் அடிப்படை வடிவில் ஒதுக்கப்படுகிறது. இனி டேட்டாவை கண்ட்ரோல் + சி அல்லது கண்ட்ரோல்+எக்ஸ் கொடுத்து எடுக்கவும்.
அதன் பின் எந்த செல்லில் இந்த டேட்டாவைப் பதிக்க வேண்டுமோ அந்த செல் சென்று கண்ட்ரோல் + வி அல்லது பேஸ்ட் கட்டளை கொடுத்தால் டேட்டா பதிவாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக