செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை மகள் விடுதலை செய்யப்படவில்லை உதய சிறியின் தாய் தகவல்

ஜனா­தி­பதி எனது மக­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்­கியும் இது வரை அவர் விடு­தலை செய்­யப்­ப­டா­தது பெரும் கவ­லை­ய­ளிக்­கின்­றது என சிகி­ரியா மலையில் தனது பெயரை எழு­திய குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி உதயசிறியின் தாய் எஸ். தவ­மணி தெரி­வித்தார்.



சிகி­ரியா மலையில் தனது பெயரை எழு­திய குற்­றத்­திற்­காக அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி உதய சிறியை அவ­ரது தாய் எஸ். தவ­மணி அண்­மையில் சிறைச்­சா­லைக்குச் சென்று பார்­வை­யிட்டார்.

இதன் போது தன்னை விரை­வாக விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுங்கள் என மகள் உத­ய­சிறி தன்­னிடம் மன்­றா­டி­ய­தா­கவும் தாய் தவ­மணி குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

ஜனா­தி­பதி எனது மக­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்­கி­ய­தாக கூறியும் இதுவரை எனது மகள் உத­ய­சிறி விடு­தலை பற்றி எதுவும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக எந்­த­வொரு அறி­வித்­தலும் அநு­ரா­த­புரம் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கும் வர­வில்லை என சிறைச்­சாலை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

மகளை பார்ப்­ப­தற்­காக கடந்த வியா­ழக்­கி­ழமை அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு சென்ற போது நான் மக­ளுக்­காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொரு­ளை­யுமே உள்ளே கொண்டு செல்ல சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அனு­ம­திக்­க­வில்லை.

சவர்க்­கா­ரத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

தன்னை விரை­வாக விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுங்கள் என மகள் உத­ய­சிறி தன்­னிடம் மன்­றா­டினார் என்றும் தெரி­வித்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல